நான் சுரேன். தமிழையும், தமிழ் மக்களையும் தேடி ஒரு பயணம் .ஒரு மனிதனின் உயிர் விலை மதிப்பற்றது அது,காதலுகாகவோ இல்லை நாட்டுகாகவோ மற்ற மனிதனின் சுய நலதிர்காகவோ மாய்ந்து விடும். ஆனால்,யாரேனும் பேசும் மொழிக்காக உயிரை மாய்த்து கொள்வார்களா ஆம் ,அது நம் தமிழ் இனம் தான் ஆனால், இன்றோ செம்மொழியான தமிழை புது நாகரிகம் தோற்கடிப்பதா வாருங்கள் தோழர்களே நம் தமிழ் மொழிக்கு கை கொடுப்போம்
Total Pageviews
21 November 2010
எனக்காக
அவளை காணும் போது இந்த உலகம் மறந்தது , அவள் கண்களை பார்த்த போது இந்த உலகம் சுருங்கியது , அவளின் உதட்டோரம் சிரிப்பை பார்த்து சூரியன் மறைந்தது , என் காதலை சொல்லும்போது என் உதடு துடித்தது ,
" அவள் நிலவில் பிறக்க வேண்டியவள் தவறி பூமி பந்தில் விழுந்து விட்டால் எனக்காக "
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
hi surendar i love ur poem. i dont no how to tell. it was u know i feel u was trying to do something .just go ahead publish u all tne things u will get a good result. pls stop the tamil adapting we are all indian our language was tamil thats it. do your level best one day ur life will become sparkle. best off luck dont get back ur way. by prabhakaran (signature)
ReplyDeleteநன்றி பிரபாகரன், உங்களுடைய கருத்துகளை பகிந்ததற்கு. ஆனால், என்னை பொறுத்த வரை நான் முதலில் ஒரு தமிழன் பிறகு தான் இந்தியன். இந்தியா என்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்னரே தமிழ் இனம் தோன்றியது.
ReplyDeleteநான் ஒரு இந்தியன் என்பதை ஒப்பு கொள்கிறேன் ஆனால், இந்தியாவின் மொழி ஆதிகத்தைத் தான் என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை.
சரி,தோழரே உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி உங்களின் அன்பு வார்த்தைகள் என்னை மேலும் எழுதுவதற்கு ஊக்க படுத்துகிறது அதற்கு நன்றி,நன்றி.......,