நான் சுரேன். தமிழையும், தமிழ் மக்களையும் தேடி ஒரு பயணம் .ஒரு மனிதனின் உயிர் விலை மதிப்பற்றது அது,காதலுகாகவோ இல்லை நாட்டுகாகவோ மற்ற மனிதனின் சுய நலதிர்காகவோ மாய்ந்து விடும். ஆனால்,யாரேனும் பேசும் மொழிக்காக உயிரை மாய்த்து கொள்வார்களா ஆம் ,அது நம் தமிழ் இனம் தான் ஆனால், இன்றோ செம்மொழியான தமிழை புது நாகரிகம் தோற்கடிப்பதா வாருங்கள் தோழர்களே நம் தமிழ் மொழிக்கு கை கொடுப்போம்
Total Pageviews
21 November 2010
எனக்காக
அவளை காணும் போது இந்த உலகம் மறந்தது , அவள் கண்களை பார்த்த போது இந்த உலகம் சுருங்கியது , அவளின் உதட்டோரம் சிரிப்பை பார்த்து சூரியன் மறைந்தது , என் காதலை சொல்லும்போது என் உதடு துடித்தது ,
" அவள் நிலவில் பிறக்க வேண்டியவள் தவறி பூமி பந்தில் விழுந்து விட்டால் எனக்காக "
Subscribe to:
Posts (Atom)