Total Pageviews

19 November 2010

தமிழின் வறுமை



இது நாள் வரை என் தமிழ் மக்களின் வறுமை அவர்கள் வயிற்றில் மட்டும் தான் இருந்தது ஆனால்,  இப்பொழுது தான் நான் கண்டேன் அவர்கள் மொழியிலும்,

  

காதல் தோல்வி

 "நான் காதலில் தோல்வியுற்றேன் வருந்தவில்லை -ஏனேன்றால்,
நான் தோற்றது என் காதலியிடம் தானே"