நான் சுரேன். தமிழையும், தமிழ் மக்களையும் தேடி ஒரு பயணம் .ஒரு மனிதனின் உயிர் விலை மதிப்பற்றது அது,காதலுகாகவோ இல்லை நாட்டுகாகவோ மற்ற மனிதனின் சுய நலதிர்காகவோ மாய்ந்து விடும். ஆனால்,யாரேனும் பேசும் மொழிக்காக உயிரை மாய்த்து கொள்வார்களா ஆம் ,அது நம் தமிழ் இனம் தான் ஆனால், இன்றோ செம்மொழியான தமிழை புது நாகரிகம் தோற்கடிப்பதா வாருங்கள் தோழர்களே நம் தமிழ் மொழிக்கு கை கொடுப்போம்